முட்டையுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
1.எலுமிச்சை
முட்டையில் உள்ள கொழுப்பு எண்ணெய் மற்றும் எலுமிச்சை இரண்டு சேரும் போது ஏற்படும் எதிர்வினை உடல நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
2.பன்னீர்
பனீர் மற்றும் முட்டை இரண்டும் ஆரோக்கியமான கலவை அல்ல. இவை அனைத்தும் சேர்ந்து செரிமான அமைப்பை சேதப்படுத்தும். இது பலருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
3.வாழைப்பழம்
முட்டையை சாப்பிட்ட உடனே வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது இது மலச்சிக்கல், வாயு மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
4.மீன்
முட்டை மற்றும் மீனை ஒன்றாக சாப்பிடுவது அல்லது ஒன்றன் பின் ஒன்றாக சாப்பிடுவது தோல் வெடிப்புகளை ஏற்படுத்தும்
கருத்துகள்
கருத்துரையிடுக